SUSE Linux Enterprise Desktop 10 SP1 Release Notes

1.0 Known Issues

For the latest version of the SUSE® Linux* Enterprise Desktop 10 SP1 Release Notes, see http://www.novell.com/documentation/sled10/readme/release_notes_sp1.html .

2.0 Documentation

For SUSE Linux Enterprise Desktop 10 SP1 documentation, see http://www.novell.com/documentation/sled10.

3.0 Legal Notices

நோவெல், இன்க், இந்த ஆவணத்தின் உள்ளடக்கம் அல்லது பயன்பாடு,குறிப்பாக கைவிடுதல்கள், விற்பனைக்கான அல்லது குறிப்பிட்ட நோக்கத்திற்கு பொருந்தும் என்ற வெளிப்படையான அல்லது மறைமுக உத்திரவாதங்கள் குறித்த உறுதிமொழிகள் அல்லது உத்திரவாதங்களை அளிக்கவில்லை.தவிர, நோவெல் இன்க், இந்த வெளியீட்டின் உள்ளடக்கத்தை எந்த நேரத்திலும் எவருக்கும் அல்லது அமைப்பிற்கும் அறிவிக்க வேண்டிய அவசியமின்றி, திருத்த மற்றும் மாற்றும் உரிமை பெற்றுள்ளது.

மேலும், நோவெல், இன்க், எந்தவொரு மென்பொருள், குறிப்பாக கைவிடுதல்கள், விற்பனைக்கான அல்லது குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு பொருந்தும் என்ற வெளிப்படையான அல்லது மறைமுக உத்திரவாதங்கள் குறித்த உறுதிமொழிகள் அல்லது உத்திரவாதங்களை அளிக்கவில்லை.தவிர நோவெல் இன்க், நோவெல் மென்பொருளின் ஒன்று அல்லது அனைத்து பாகங்களிலும் எந்த நேரத்திலும் எவருக்கும் அல்லது அமைப்பிற்கும் அறிவிக்க வேண்டிய அவசியமின்றி, மாற்றங்களை ஏற்படுத்தும் உரிமை பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்படும் எந்த பொருள் மற்றும் தொழில்நுட்ப விவரமும் யு.எஸ்.ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் பிற நாடுகளின் வர்த்தக சட்டங்களுக்கு உட்பட்டவை.அனைத்து ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிகளையும் பின்பற்றுவதற்கும் மற்றும் ஏற்றுமதி, மறுஏற்றுமதி அல்லது இறக்குமதி ஒப்படைப்புகள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் உரிமங்கள் அல்லது வகைப்பாடுகளை பெறுவதற்கும் நீங்கள் ஒப்புல் அளிக்கிறீர்கள். யு.எஸ். ஏற்றுமதி சட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி, நடப்பு யு.எஸ். எற்றுமதி விலக்கு பட்டியலில் உள்ள பொருட்களை தடை செய்யப்பட்டுள்ள அல்லது தீவிரவாத நாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது மறுஏற்றுமதி செய்யாதிருப்பதற்கு நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். ஒப்படைப்புகளை, தடை செய்யப்பட்டுள்ள அணு,ஏவுகணை, அல்லது வேதி உயிரி ஆயுத பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தாமல் இருப்பதற்கு நீங்கள்ஒப்புக் கொள்கிறீர்கள். நோவெல் மென்பொருளை ஏற்றமதி செய்வது குறித்த கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து http://www.novell.com/info/exports/ தொடர்பு கொள்ளவும். தேவைப்படும் ஏற்றுமதிஅனுமதிகளை நீங்கள் பெறத்தவறினால், நோவெல் அதற்கு எவ்வித பொறுப்பும் ஏற்காது.

Copyright ® 2007 Novell, Inc. All rights reserved. No part of this publication may be reproduced, photocopied, stored on a retrieval system, or transmitted without the express written consent of the publisher.

இந்த ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ள பொருளில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தொடர்புடைய அறிவுபூர்வ சொத்து உரிமைகளை நோவெல் இன்க் கொண்டுள்ளது. குறிப்பாக மற்றும் வரம்பின்றி, இந்த அறிவுபூர்வ சொத்து உரிமைகள் http://www.novell.com/company/legal/patentsல் பட்டியலிடப்பட்டுள்ள யு.எஸ். காப்புரிமைகளில் ஒன்று அல்லது அதற்கு அதிகமானவையாகவோ அல்லது யு.எஸ். மற்றும் மற்ற நாடுகளில் ஒன்று அல்லது அதற்கு கூடுதல் காப்புரிமைகள் அல்லது நிலுவையிலுள்ள காப்புரிமை விண்ணப்பங்களாகவோ இருக்கலாம்

நோவெல் வணிகக்குறிகளுக்கு, நோவெல் வணிகக்குறி மற்றும் சேவைக்குறி பட்டியலை பார்க்கவும் (http://www.novell.com/company/legal/trademarks/tmlist.html). அனைத்துமூன்றாம் நபர் வணிகக்குறிகள் அந்தந்த உரிமையாளர்களுக்கு சொந்தமாகும்.